கருடன் குழுமத்தின் சார்பில் இனிய நத்தார் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்!நல்லிணக்கத்தின் நற்சின்னமாகக் கொண்டாடப்படும் இந்த நத்தார் திருநாளில், அன்பும் அமைதியும் நிறைந்த உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய ஒளியையும் சந்தோஷத்தையும் பரப்பட்டும்.
2026ஆம் ஆண்டில் உங்கள் அனைத்து கனவுகளும் நிறைவேற,
வாழ்கையில் நன்மைகளும், வளர்ச்சியும் பெருக, கருடன் குழுமம் மற்றும் கருடன் மீடியா நெட்வொர்க் சார்பாக,
இன்பம் நிறைந்த நத்தார் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
#christmas2025 #newyear2026 #gmn
0 Comments